--- --:--:-- --

5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

11

வங்கக்கடலில் உருவான புயல் தீவிரப் புயலாக மாறியுள்ள நிலையில், சென்னை, எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

 

 

மேலும் புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், காரைக்கால், நாகப்பட்டினம், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon