புதுக்கோட்டைக்கு முதலமைச்சர் விஜய் வருகிறார் என்பதற்காக இன்றைக்கு நடைபெறவிருந்த கல்லூரி செமஸ்டர் தேர்வைக் கூட அரசுத் தரப்பில் ஒத்தி வைத்திருக்கிறார்கள். படி படி என்றது திராவிட மாடல். வந்து கொடி பிடி என்கிறதா இந்த ரீல்ஸ் மாடல் அரசு? என்று புதுகோட்டை தி.மு.க எம்.எல்.ஏ முத்துராஜா விமர்சித்துள்ளார்.