--- --:--:-- --

சிறை பாதுகாப்புக்கு உயர்நிலைக் குழு அமைப்பு: விஜய் உத்தரவு

12

தமிழகத்தில் சிறைச்சாலைகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், முன்னாள் டிஜிபி ஜே.கே.திரிபாதி தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

 

 

இந்த உயர்நிலைக் குழுவானது சிறைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக ஆய்வு செய்து, அதனை மேம்படுத்துவதற்கான தகுந்த பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon