தீபாவளிக்கு 2 நாட்கள் பட்டாசு வெடிக்க அனுமதி..!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் பசுமைப் பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, இந்த இரண்டு நாட்களிலும் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் பசுமைப் பட்டாசுகளை வெடிக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




