--- --:--:-- --

மனைவியை கொன்ற கணவன்.. அம்பலமான கணவனின் நாடகம்..!

6

சென்னையில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய கிறிஸ்தவ தேவாலய உதவி ஊழியரை போலீசார் கைது செய்தனர். விமல்ராஜ், மனைவி வைஷாலி நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

 

இதனையடுத்து வைஷாலி நண்பர் ஒருவரை வரவழைத்த விமல்ராஜ் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் வழியிலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது போல் நாடகமாடி சடலத்தை சொந்த ஊரான ஒட்டியம்பாக்கம் எடுத்து சென்றுள்ளனர்.

 

வைஷாலியின் முகம் கழுத்தில் காயங்கள் இருந்ததை கண்ட உறவினர்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து சடலத்தை தாளம்பூர் போலீசார் கைப்பற்றினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon