--- --:--:-- --

கைக்குழந்தைகளோடு மரத்தடியில் தஞ்சம்.. அரசு மருத்துவமனையில் அவலம்..!

5

குளித்தலையில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பெரிய ஜெனரேட்டர் வசதி இருந்தபோதிலும் 3 மணி நேரத்திற்கு மேலும் மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் மற்றும் குழந்தை பிரசவித்த தாய்மார்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

 

கடுமையான வெயில் காரணமாக குழந்தைகளை அறையில் வைத்திருக்க முடியாமல் மரத்தடியில் வைத்து தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் விசிறி கொண்டனர்.

 

Right Menu Icon