--- --:--:-- --

பேருந்தில் புகை..அச்சத்தில் அலறி அடித்து ஓடிய மக்கள்..!

2

ம்பூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து இயந்திரங்களில் இருந்து புகை வெளியேறியதால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து குடியாத்தம் செல்லக்கூடிய அரசு பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்திருந்தனர். அப்பொழுது பேருந்து எஞ்சினில் திடீரென புகை வந்ததால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

 

பழுதை சரி செய்ய உதிரிபாகங்கள் இல்லாததால் அரசு பேருந்து ஓட்டுனர் செய்வதறியாமல் தவித்தார். இதனால் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Right Menu Icon