நள்ளிரவில் திடீரென வெடித்த காரின் டயர்..!
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மனைவி உயிரிழந்தார். கலசபாக்கம் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமி கண்டுவின் மனைவி விஜயலட்சுமி.
இவர் சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு தனது தாய், மகள் ஆகியோருடன் காரின் வீடு திரும்பி கொண்டு இருந்தார். வழியில் காரின் முன் பக்க டயர் வெடித்து அரசு பேருந்தில் மோதியதால் ஓட்டுனர் உள்ளிட்ட 4 பேர் பலத்த காயமடைந்தனர். இதில் மல்லிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.






