--- --:--:-- --

தரையிறங்கும் போது அடித்த பலத்த காற்று.. தள்ளாடிய விமானம்..!

9

ங்கிலாந்தில் கடுமையான காற்று வீசிய பொழுது விமானம் ஒன்று தரை இறங்கி இருக்கிறது. அப்பொழுது விமானம் தள்ளாடியது.

 

இருப்பினும் சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். இது தொடர்பான காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.

 

Right Menu Icon