--- --:--:-- --

சக மாணவனை சிறுநீர் குடிக்க வைத்த விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு..!

3

திருச்சியில் ராகிங்கில் ஈடுபட்ட சட்டப் பல்கலைக்கழகம் மாணவர்கள் இருவருக்கு ஓராண்டு தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் பத்தாவது செமஸ்டரில் படிக்க தடை விதிக்க ராகிங் தடுப்பு குழு பரிந்துரைத்துள்ளது.

 

பல்கலைக்கழகத்தில் ஜனவரி 6 ல் நடந்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ராகிங் நடந்துள்ளது. விசாரணை குழுவின் அறிக்கையில் ராகிங் செய்வது உறுதியான நிலையில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

ஓராண்டு தடை விதிக்க 9 பேர் கொண்ட பல்கலைக்கழக தடுப்பு குழு பரிந்துரை செய்துள்ளது.

 

Right Menu Icon