--- --:--:-- --

Month: January 2024

பூஜையில் பங்கேற்காதவரை அரை நிர்வாணமாக்கிய மாணவர்கள்..!

கர்நாடகாவில் அம்பேத்கர் பூஜையில் பங்கேற்காத பள்ளி மாணவனை அரை நிர்வாணமாக்கி தலையில் அம்பேத்கர் படத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில்...

அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்த பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தில் விரிசல்..!

திருச்சி திருவெரம்பூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்த புதிய ஊராட்சி அலுவலக கட்டிடத்தில் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.   திருவரம்பூர் பகுதிக்கு உட்பட்ட ஊராட்சியில் 20...

லாரி டிரைவர் சடனாக போட்ட பிரேக்.. நிகழ்ந்த விபத்து..!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நின்று கொண்டிருந்த டூவீலர் மீது பின்னால் வந்த லாரி மோதியதில் கணவன் மனைவி பலியான நிலையில் அவர்களது இரண்டு குழந்தைகள் உயிர்...

குடும்பத் தகராறில் கணவர் மீது சூடான எண்ணெய் ஊற்றிய மனைவி..!

உசிலம்பட்டி அருகே குடும்பத்தகராறில் கணவர் மீது சூடான எண்ணெயை ஊற்றிய மனைவி தானும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   மதுரை மாவட்டம்...

திடீரென பயங்கர சப்தம்.. சம்பவ இடத்திலே உடல் கருகி பலி..!

விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிய பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. வெடி சட்டத்தை கேட்ட கிராம மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று...

சென்னையில் 93 கிலோ போதை பொருள் பறிமுதல்..!

சென்னையில் 23 கோடி மதிப்பிலான 93 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த காவல்துறையை கூடுதல் டிஜிபி மகேஷ் குமார்...

சிமெண்ட் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து..!

தென்காசி அருகே சிமெண்ட் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். புளியங்குடி அருகே சிங்கிலிபட்டிக்கும் பண்ணையாபுரத்திற்கும் இடையே அதிகாலையில் சென்று கொண்டிருந்த...

“மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை..” தமிழக ஆளுநர் ரவி விளக்கம்!

சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த நாள் விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, இந்திய சுதந்திரத்திற்கு காரணம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்...

நிக்சன் பேச்சுக்கு ஐஸு அப்பா பதிலடி போஸ்ட்..!

நிக்சன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்து பல நாட்கள் ஆனாலும் இதுவரை எந்த ஒரு பேட்டியும் கொடுக்கவில்லை. நம் சினி உலகம் தளத்தில் நிக்சன் கொடுத்த பேட்டியில்...

சன் டிவியில் முடியப்போகும் பிரபல ஹிட் சீரியல்..!

தமிழில் சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். பல வருடங்களுக்க முன்பில் இருந்தே இந்த தொலைக்காட்சியில் சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கியது....

அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

அமெரிக்காவில் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை இருக்கின்றது. அருகே நின்ற சிவப்பு நிற காரால் வாஷிங்டன் நகரில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள சாலைகளை மூடி...

வயதான தந்தையை கவனிப்பது கடமை : நீதிபதி

வயதான தந்தையை கவனிப்பதே மகனின் கடமை என்று ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அறுபது வயதான நபர் தனது மூத்த மகன் மனோஜிடமிருந்து ஜீவனாம்சம்...

திருமணத்தில் 25 அடி ஆழத்தில் சரிந்த பள்ளம்..!

திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் பொழுது மேற்கூரை சரிந்த விழுந்த சம்பவம் இத்தாலியில் நடந்துள்ளது. இத்தாலியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் பொழுது நடனமாடிக் கொண்டிருந்த மணமகள் திடீரென...

14 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை.. கர்ப்பத்திற்கு காரணமான இளைஞர் கைது..!

சென்னை கொடுங்கையூரில் 14 வயது சிறுமிக்கு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்த நிலையில் அவரை பலாத்காரம் செய்ததாக 27 வயது இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார்...

குடிக்க பணம் தராத தாயை உயிருடன் எரித்துக் கொன்ற மகன்..!

கேரளாவின் திருவனந்தபுரம் அருகே மது அருந்த பணம் தராததால் 62 வயது தாயை கட்டிலில் கட்டி வைத்து எரித்த மகனை போலீசார் கைது செய்தனர்.   ஒழுங்காக...

கேப்டன் மீது பிரதமருக்கு தனிப்பட்ட மரியாதை இருந்தது : எல்.முருகன்

பிரதமர் மீது அன்பும் பாசமும் பொலிந்த தலைவர் விஜயகாந்த் இருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்த பெருமை சேர்த்திருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.   விஜயகாந்தின்...

கடன் தொல்லையால் விபரீதம்.. மகளைக் கொன்று ஒரே கயிற்றில் தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை..!

சேலம் அருகே மாசிநாயக்கன்பட்டியில் மகனை கொன்றுவிட்டு தந்தையும் மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக அம்மாபேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....

11 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் 11 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தனியார் தொலைக்காட்சியின் திருப்பூர் மாவட்ட செய்தியாளர் தாக்கப்பட்ட நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக...

பாரம் தாங்காமல் லாரி கவிழ்ந்து விபத்து..!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இளநீர் லோடு ஏற்றி கொண்டு வந்த லாரி பாரம் தாங்காமல் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. கணேசன் என்பவர் இளநீர் வியாபாரம்...

10 நாள் முன்பே தனது இறப்பை கணித்த பவதாரிணி..!

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் சிகிச்சைக்காக இலங்கை சென்றிருக்கிறார்.   சிகிச்சை தொடங்கிய சில நாட்களிலேயே அவரது உயிர் பிரிந்தது...

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு இன்று இரவு புறப்படுகிறார் முதலமைச்சர்..!

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் கடந்த 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6...

சாலையில் சென்ற ஐந்து பேரை வெறித்தனமாக கடித்த நாய்..!

ராமேஸ்வரம் அருகே 5க்கும் மேற்பட்டவர்களை கடித்து குதறிய நாய்க்கு உரிமையாளர் வாய் பூட்டு போட்டதால் பொதுமக்கள் அச்சமின்றி தெருக்களில் நடந்து சென்றனர்.   ஐஸ் பிளான்ட் தெருவில்...

பக்கத்து வீட்டுக்காரரின் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த நபர்..!

சென்னை திருவொற்றியூரில் அண்டை வீட்டாரின் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து சிசிடிவி ஆதாரங்களுடன் புகார் அளித்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை...

குடியரசு தின விடுமுறையை ஒட்டி ஒரே நாளில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு 14,000 பேர் வருகை..!

குடியரசு தின விடுமுறையை ஒட்டி நேற்று வரை வடலூர் உயிரியல் பூங்காவிற்கு 14,000 பேர் வருகை புரிந்தனர். வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 1977...

Right Menu Icon