குடிக்க பணம் தராத தாயை உயிருடன் எரித்துக் கொன்ற மகன்..!
கேரளாவின் திருவனந்தபுரம் அருகே மது அருந்த பணம் தராததால் 62 வயது தாயை கட்டிலில் கட்டி வைத்து எரித்த மகனை போலீசார் கைது செய்தனர்.
ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் போதைக்கு அடிமையான 36 வயதான மோசஸ் என்பவர் இந்த விருச்சேரியில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.






