வயதான தந்தையை கவனிப்பது கடமை : நீதிபதி
வயதான தந்தையை கவனிப்பதே மகனின் கடமை என்று ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அறுபது வயதான நபர் தனது மூத்த மகன் மனோஜிடமிருந்து ஜீவனாம்சம் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம் மாதாந்திர செலவுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மனோஜ் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் செய்தார். இதை விசாரித்து உயர் நீதிமன்ற நீதிபதி சுபாஷ் பெற்றோரை கவனிப்பது மகனின் கடமை எனக்கூறி தள்ளுபடி செய்தார்.






