--- --:--:-- --

கேப்டன் மீது பிரதமருக்கு தனிப்பட்ட மரியாதை இருந்தது : எல்.முருகன்

6

பிரதமர் மீது அன்பும் பாசமும் பொலிந்த தலைவர் விஜயகாந்த் இருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்த பெருமை சேர்த்திருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

 

விஜயகாந்தின் சமாதியில் அஞ்சலி செலுத்தி பின் செய்தியர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

 

Right Menu Icon