54 காவலர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு..!
மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் சுமார் 500 காவலர்கள் பயிற்சி பெற்று வரும் நிலையில் அவர்களில் 54 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பாதுகாப்பு பணிகளுக்காக திருப்பூர் காங்கேயம் கோவை ஆகிய பகுதிகளுக்கு சென்று விட்டு திரும்பியவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





