போக்குவரத்து கழகத்தை தனியார் மையம் ஆக்குவதாக இபிஎஸ் கண்டனம்..!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களை தனியார் மையமாக்க துடிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருக்கிறார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஏஜென்சி மூலம் ஓட்டுநர் நடத்துனர்களை தேர்வு செய்ய முயலும் திமுக அரசை கணிப்பதாக கூறியுள்ளார். அனைவரது எதிர்ப்பையும் மீறி 538 பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் அரசு நியமனம் செய்திருப்பதாகவும் திமுக கூட்டணி கட்சிகள் வாய்மூடி மௌனம் காப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
போக்குவரத்து துறை தனியாரிடம் சென்றால் தொழிலாளர் நலன் பேணி காக்கப்படாது எனவும் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார். இனியும் திராவிடம் சரணாலயம் சமூக நீதி என்று பேசி மக்களின் போராட்டங்களை நடை மாற்றம் செய்யலாம் என்று முதலமைச்சரோ திமுக அரசு நினைத்தால் இனி அது தமிழகத்தில் எடுபடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





