மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த தினம்.. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மரியாதை..!
மகாத்மா காந்தியின் பிறந்த நாளை ஒட்டி டெல்லி ராஜ் காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீஷ் தங்கர் மரியாதை செலுத்தினார்.
மேலும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





