--- --:--:-- --

ஆயுள் தண்டனை கைதியை பைக்கில் அழைத்து பஸ்டாண்டில் விட்ட காவலர்..!

7

த்திய சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதி ஹரி கிருஷ்ணன் என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் அமர வைத்து பேருந்து நிலையத்தில் விட்டு வந்தது சிசிடிவி காட்சி மூலம் கண்டறியப்பட்டதை தொடர்ந்து சிறை வார்டன் ராமகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 

சென்னை கைதியான ஹரி கிருஷ்ணன் சேலம் திரும்ப நிலையில் மாயமானார். இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த சிறை கண்காணிப்பாளர் வினோத் சிறை வார்டன் ராமகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

Right Menu Icon