காவிரி தண்ணீர் விவகாரம் – நடிகை ராதிகா அளித்த பதில்..!
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை அந்தந்த அரசுகள் அமல்படுத்த வேண்டும் என்று நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.
கோவை ஆர் எஸ் புறத்தில் தனியார் கண் மருத்துவமனை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
ராதிகா காலத்தில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதாக கூறினார். நீதிமன்ற உத்தரவுகளை எப்படி செயல்படுத்துவது என்பதை அந்தந்த அரசுகள் பார்க்க வேண்டும் என்றார்.





