--- --:--:-- --

காதல் திருமணம் செய்த பெண்.. போலீசார் முன்னிலையில் பெற்றோர் எடுத்த முடிவு..!

9

ன்னியாகுமரி மாவட்டம் போருரை சேர்ந்தவர் தர்ஷினி பிரியா. 20 வயதான இவரும், நெல்லை மாவட்டம் காவடி கிணறு பகுதியில் சேர்ந்த ஜெபஸ்டின் என்பவரும் காதலித்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள ஆலயத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

 

தர்ஷினி பிரியாவின் பெற்றோர் இளம் பெண்ணை வலு கட்டாயமாக தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர். போலீசார் முன்னிலையில் அந்த பெண்ணை பெற்றோர் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon