எலியை நசுக்கிக் கொண்றவர் அதிரடி கைது.. உத்திரபிரதேசத்தில் வினோதம்..!
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பிரியாணி கடை நடத்தி வருபவர் சைனா. இவரது கடை முன்பு எலி ஒன்று வந்துள்ளது. இதையடுத்து அந்த எலியை பைக் ஏற்றி சைகோ கொன்றுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் பரவியதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





