--- --:--:-- --

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் கடிதம்..!

6

தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டிகளை நடத்துவதற்கான கோரிக்கையை ஏற்ற பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

 

தமிழக கலாச்சாரம், விருந்தோம்பலை வெளிப்படுத்தும் வகையில் கேலோ இந்தியா போட்டிகள் நடத்தப்படும். நடப்பாண்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடந்த மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

 

தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டிகள் நடத்துவதற்கான கோரிக்கையை ஏற்ற பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon