பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் கடிதம்..!
தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டிகளை நடத்துவதற்கான கோரிக்கையை ஏற்ற பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக கலாச்சாரம், விருந்தோம்பலை வெளிப்படுத்தும் வகையில் கேலோ...





