--- --:--:-- --

இரு சக்கர வாகனத்தில் அமர முயன்ற போது மது போதையில் கீழே விழுந்த நபர்..!

5

இணையத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் இரு சக்கர வாகனத்தின் பின் அமர முயன்ற போது மது போதையில் அப்படியே தலை குப்புற கீழே விழுந்தார். அவரை ஏற்றி செல்ல வந்த இளைஞர் பரிதாபமாக அங்கு நின்று கொண்டிருந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon