ஸ்பெயினில் கொட்டிய ஆலங்கட்டி மழையால் வெள்ளம்..!
ஸ்பெயினில் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. தலைநகரில் உள்ள விமான நிலையத்தில் இடைவிடாத மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
விமான சேவைகள் தாமதமானதால் பயணிகள் அவதி அடைந்தனர். விமான நிலையத்தின் பார்க்கிங் பகுதியில் மழை வெள்ளம் திரண்டு ஓடுவதால் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





