அதிமுக ஆட்சி குறித்து வெளியான சிஏஜி அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது..!
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 11 லட்சம் அளவிற்கு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சி குறித்து வெளியான சிஏஜி அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்கள் சேர்க்கை பின்தங்கி இருந்தது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





