இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!
இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அந்நாட்டில் ரிக்டர் அளவில் 7.0 மாக பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் குலுங்கின.
இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





