என்னுடைய அந்த இடம் பெரிதாக இல்லை.. ரஜினி பட நடிகை ஓபன் டாக்..!
2012 -ம் ஆண்டு பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான தோணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ராதிகா ஆப்தே. இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த கபாலி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார்.
ராதிகா ஆப்தே தமிழ் மொழி படங்களை தாண்டி ஹிந்தி, தெலுங்கு, பெங்காலி, ஹிந்தி, மராத்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். சமீபத்தில் ராதிகா ஆப்தே, ” நான் 3 – 4 கிலோ எடை அதிகரித்ததால் சினிமாவில் பல பட வாய்ப்பை இழந்தேன்”.
“பாலிவுட்டில் நடிக்க ஆரம்பிக்கும் போது சிலர் என் மூக்கின் அமைப்பு சரியாக இல்லை. மார்பகம் பெரிதாக இல்லை என்று விமர்சனம் செய்தார்கள். சிலர் பெண்கள் உடலை விமர்சிப்பது அவர்களின் உரிமையாக கருதுவார்கள்” என்று கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




