--- --:--:-- --

Month: March 2023

நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல்..!

சிவகங்கை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்கள் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டத்தில் ஊரணியில் மூழ்கி யாமினி...

தந்தை, அக்காவை கழுத்து அறுத்து கொன்ற சினிமா டப்பிங் ஆர்ட்டிஸ்ட்..!

சென்னை அருகே தந்தை மற்றும் உடன்பிறந்த சகோதரியை கொலை செய்த மனநல பாதிக்கப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாங்காட்டை சேர்ந்த பிரகாஷ் தனது பெற்றோருடன்...

மருமகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மாமனார் கைது..!

போடிநாயக்கனூரில் மருமகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மாமனார் கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த வெங்கடேசன் சென்னையில் பணியாற்றி வரும் நிலையில் அவருடைய மனைவி சௌமியா...

தனது தாயை கடித்த பாம்பை பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு வந்த மகன்..!

தனது தாயை கடித்த பாம்பை பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு வந்த மகனால் உத்தர பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் வேலை செய்து...

மேம்பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்ட பைக்.. அக்கா தம்பி உயிரிழந்த சோகம்..!

சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் மேம்பாலத்தில் இருந்து 30 அடிக்கு கீழே தூக்கி வீசப்பட்ட பெண் உயிரிழந்தார். விபத்தில் சிக்கிய அவரது சகோதரரும் சிகிச்சை...

துளி கூட மேக்கப் இல்லாமல் ஏர்போர்ட் வந்த தமன்னா..!

நடிகை தமன்னா தற்போது ரஜினியின் ஜெயிலர் மற்றும் சுந்தர் சி இயக்கும் அரண்மனை 4 ஆகிய படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.   மேலும் தமன்னா தற்போது...

திருமண கோலத்தில் அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் பெண்..!

தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகி தற்போது இந்தியளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.   மேலும் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன்...

மரணமடைந்த நடிகை! இறுதி சடங்கிற்கு கூட பணம் இல்லை..! விஜயகாந்த் செய்த விஷயம்

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நட்சத்திரங்களில் ஒருவர் விஜயகாந்த். இவர் தற்போது உடல்நல குறைவு காரணமாக படங்களிலும், அரசியலிலும் ஈடுபடுவதில்லை.   ஆனால், தன்னுடைய ரசிகர்கள் மற்றும்...

மதிய உணவு திட்டத்தை சிறு தானியங்கள் கருத்தரங்கில் பிரதமர் மோடி பேச்சு..!

மதிய உணவுத் திட்டத்தில் சிறு தானியங்களை சேர்ப்பதன் மூலம் குழந்தைகளின் உணவில் சுமையையும் ஆரோக்கியத்தையும் ஒருங்கிணைக்க முடியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.   டெல்லி பூசாவளாகத்தில்...

குப்பை தொட்டியில் கிடந்த வெள்ளை புலி குட்டி..!

கிரீஸ் நாட்டில் குப்பை தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வெள்ளை புலிக்குட்டியை காப்பாற்ற மருத்துவர்கள் முயன்றனர். வன உயிரியல் பூங்காவில் வாகன நிறுத்தத்தில் பிறந்து மூன்று மாதங்களே ஆன...

மனைவி பிரிந்த துக்கத்தில் கத்தி, துப்பாக்கியுடன் தற்கொலைக்கு முயன்ற கணவன்..!

டெல்லியில் கத்தி துப்பாக்கியுடன் பொதுவெளியில் ஓடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிறிஸ்டியன் சந்வால் என்பவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில்...

3 மாதங்களாக இருமலை நிறுத்த முடியாமல் தவித்த சிறுவன்..ரிப்போர்ட்டில் அதிர்ச்சி..!

சமீபத்தில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் மூன்று மாதங்களாக இருமலை நிறுத்த முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளான். அதையடுத்து மூன்று மாதங்களாக இருமலை நிறுத்த முடியாமல் இருந்த...

சென்னையில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.   தென்னிந்திய தீவு பகுதிகளில்...

ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞர்..போலீசுடன் வாக்குவாதம்..!

சேலத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்ததற்கு அபராத தொகையை கட்டினால் தான் வண்டியை தர முடியும் எனக் கூறிய போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் வலுக்கட்டாயமாக காவல்துறை வாகனத்தில்...

குளிக்கச் சென்ற பொழுது நீரில் மூழ்கி பலியான மூன்று சிறுவர்கள்..!

சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி அருகே ஊரணியில் குளிக்க சென்ற மூன்று சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து காவல்துறை விசாரணை...

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை பூங்கா திட்டத்தினை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.   பூங்கா...

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்தின் உடல் தகனம்..!

அருணாச்சல பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் ஜெயந்தின் உடல் ராணுவ மரியாதை உடன் தகனம் செய்யப்பட்டது.   தேனி மாவட்டம் ஜெயமங்கலம் ஊராட்சியை...

75% வருகை தந்த மாணவர்கள் மட்டுமே 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத முடியும்..!

பள்ளிக்கு 75 விழுக்காடு வருகை தந்த மாணவர்கள் மட்டுமே 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கப்படுபவர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  ...

வெறிநாய் கடித்ததில் 2 சிறுமிகள் உட்பட 7 பேர் படுகாயம்..!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே வெறிநாய் கடித்ததில் இரண்டு சிறுமிகள் உட்பட ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக...

30 அடி உயரத்தில் மாஞ்சா நூல் சிக்கித் தவித்த புறா..!

வேலூர் தெற்கு காவல் நிலையம் அருகே மாஞ்சான் ஊரில் சிக்கி தவித்த புறாவை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பழமையான அரச மரத்தில் புறாவின் இறகு சிக்கியும், மாஞ்சா...

நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றதற்கு நடிகர் ராம் சரணை சந்தித்து அமித்ஷா வாழ்த்து..!

நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றதையடுத்து உள்துறை அமைச்சர் ராம் சரணை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டுநாட்டு பாடல் சிறந்த இசை பிரிவில்...

அரசு மருத்துவமனை அலட்சியம் பிரசவத்தில் கீழே விழுந்து குழந்தை பலி..!

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தை செவிலியர் அலட்சியத்தின் காரணமாக கையில் இருந்து தவறி விழுந்து குழந்தை உயரிழந்ததாக கூறி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்....

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி..!

மித்ரா பூங்காவிற்கு தமிழகத்தை தேர்வு செய்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர...

பிரதமர் ஆஃபீஸ்க்கு சென்ற லேப்டாப்பில் கிடந்த ஆபாச வீடியோக்கள்..!

பிரதமர் அலுவலர் ஈமெயிலுக்கு அவதூறான கருத்துக்களை அனுப்பியதாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தஞ்சை சேர்ந்த நபரின் லேப்டாப்பை ஆய்வு செய்த பொழுது சிறுமிகளை ஆபாசமாக வீடியோக்கள் எடுத்து இணையத்தில்...

Right Menu Icon