--- --:--:-- --

Month: March 2023

ரூ.2000 நோட்டுகளே புழக்கத்தில் அதிகம் உள்ளன : நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் 500 ரூபாய் நோட்டுகளை விட 2000 ரூபாய் நோட்டுகள் தான் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது...

இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள பிக்பாஸ் புகழ் அமீர்..!

விஜய்யில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் அமீர். இவருக்கும் பாவ்னிக்கு நிகழ்ச்சியில் இருக்கும் போது காதல் ஏற்பட இருவரும் நாங்கள் காதலிக்கிறோம் என அதிகாரப்பூர்வமாக...

பட வாய்ப்பு இல்லாததால் கிராமத்தில் செட்டில் ஆன ஸ்ரீதிவ்யா!

நடிகை ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலமாக அறிமுகம் ஆனவர். அந்த படம் பெரிய ஹிட் ஆனதால் ஸ்ரீதிவ்யா அதிகம் பிரபலம் ஆனார்....

ஆட்சியர் வீட்டின் முன் கைக்குழந்தையுடன் இளைஞர் தீக்குளிக்க முயற்சி..!

தான் வளர்க்கும் சண்டை சேவலை கேட்டு தன்னை தாக்குவதாக கூறி சிவகங்கை ஆட்சியர் வீட்டின் முன்பு இளைஞர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   சிவகங்கையை...

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 என தேர்தல் வாக்குறுதி..!

கர்நாடக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 உள்ளிட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.   விரைவில் கர்நாடக சட்டமன்றத்...

கிரிக்கெட் விளையாடிய பொழுது சுருண்டு விழுந்து உயிரிழந்த நபர்..!

குஜராத்தில் கிரிக்கெட் விளையாடிய பொழுது 45 வயது நபர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். ராஜ்கபூர் பகுதியை சேர்ந்த மையூர் தனது நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்பொழுது...

வீட்டுக்குள் நுழைந்த பத்தாயிரம் போலீசார்.. இம்ரான் கான் ஆவேசம்..!

தனது வீட்டில் சோதனை நடத்திய ஒவ்வொரு அதிகாரிக்கு எதிராகவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  ...

ஈக்வடார் நாட்டில் திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

ஈக்வடார் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கடல்சார் அருங்காட்சியகம் கடலில் மூழ்கியுள்ளது. ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது.  ...

சிகிச்சைக்கு வந்த இளைஞர்..மயக்க ஊசி செலுத்தும் முன் அதிர்ச்சி..!

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே தவறான சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்ததாக குற்றம் சாட்டி தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் குவிந்தனர். வண்டலூர் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த...

அரசு பேருந்துக்குள் புகும் மழை நீர்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்து மேற்கூரை வழியாக மழைநீர் புகுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்துக் கழகத்தில் இருந்து ஏராளமான அரசு...

ஜி7 மாநாட்டிற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் ஜப்பான் பிரதமர்..!

அரசு முறை பயணமாக ஜப்பான் பிரதமர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அரசு முறை பயணமாக டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியுடன்...

மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற...

மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 சேர்த்து 29 ஆயிரம் ஆக வழங்குக : அண்ணாமலை

தகுதி உள்ள என்ற வரையறையை மாற்றி 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில...

300 அடி பள்ளத்தில் குதித்து குளியல் போட்ட இளைஞர் பலி..!

செங்கல்பட்டு மாவட்டம் கல்குவாரியில் மூழ்கி கல்லூரி மாணவன் உயிரிழந்தது தொடர்பாக அவனது நண்பர்கள் மூன்று பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவன் பரத் வண்டலூர்...

ரயிலில் ஏறும்பொழுது தவறி விழுந்த பயணிக்கு உதவிய பாதுகாப்பு படை வீரர் .!

மும்பை அருகே ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்ற பொழுது கால் இடறி பயணியை கீழே விழாமல் தூக்கிவிட்டு பாதுகாப்பு படை வீரர் காப்பாற்றினார்.  

17 வயது சிறுமிக்கு காதல் திருமணம்..தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம்..!

சென்னையில் திருமணமான 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரது கணவர் உள்ளிட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.   சென்னை பெருங்குடியை...

நோயாளி இறந்ததால் சிகிச்சை அளித்த மருத்துவ மாணவரை தாக்கிய உறவினர்கள்..!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் ஆனவரை நோயாளியின் உறவினர்கள் தாக்கியதாக மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   கீழ்பாக்கம் அரசு...

வடமாநிலத்தவர் ஆசனவாயில் குழாயை செலுத்தி காற்று அடித்ததால் துடிதுடித்து பலி..!

திருவள்ளூர் மாவட்டத்தில் சுத்தம் செய்யும் காற்றுக் குழாயை ஆசனவாயில் வைத்து இயக்கியதில் வட மாநில தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த பெரியபாளையம் பகுதியில்...

ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இதை செய்யக்கூடாது..!

ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன் புதிய கல்வி ஆண்டு வகுப்புகளை தொடங்கக்கூடாது என சிபிஎஸ்சி செயலாளர் அனுராக் திரிபாதி தெரிவித்துள்ளார்.   குறிப்பிட்ட கால வரையறைக்குள் ஒட்டுமொத்த...

அறுந்து விழுந்த மின் கம்பி..திடீர் பிரேக் அடித்ததால் விபரீதம்..!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, வழியில் அறுந்து கிடந்த உயர் மின்னழுத்த மின்கம்பியை பார்த்து திடீரென பிரேக் பிடித்த போது...

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இரண்டு மாதங்களில் முடிவு : சரத்குமார்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக இரண்டு மாதங்களில் முடிவு செய்யப்படும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் சமத்துவ மக்கள் கட்சியின் ஏழாவது...

அடுத்த மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும்..!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 22ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி...

பொது தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு.!

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும் துணை தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...

பஞ்சாபில் நாளை மதியம் வரை இணைய சேவை முடக்கம்..!

பஞ்சாப் மாநிலத்தில் இணையதள சேவை முடக்கம் நாளை மதியம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அமிர்த சரசை சேர்ந்த அம்ரித் பால் காலிஸ்தான் ஆதரவு அமைப்பாளர் அமைப்பின் தலைவராக...

Right Menu Icon