மேம்பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்ட பைக்.. அக்கா தம்பி உயிரிழந்த சோகம்..!
சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் மேம்பாலத்தில் இருந்து 30 அடிக்கு கீழே தூக்கி வீசப்பட்ட பெண் உயிரிழந்தார். விபத்தில் சிக்கிய அவரது சகோதரரும் சிகிச்சை பலனின்றி பலியானார்.
மேடவாக்கம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று அவர்கள் மீது பின்னால் வந்த கார் மோதியதால் விபத்து நேர்ந்தது.





