--- --:--:-- --

Month: March 2023

மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது..!

காஞ்சிபுரம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் பிளஸ் 1 பொது தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர் போக்சோ சட்டத்தில்...

ஏராளமானோர் பொதுத் தேர்வு எழுதாதது குறித்து அமைச்சர் விளக்கம்..!

பள்ளி பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் தனி தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.   தஞ்சாவூரில் செய்தியார்களிடம் பேசிய அவர்...

திருச்சிக்கு வந்த இளைஞரின் வயிற்றில் இருந்த பிளேடுகள்..!

குழந்தைகள், மனநலத்தால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள் சிலர் சில்வர் நாணயங்களை விழுங்குவது போன்ற பல விசித்திரமான நிகழ்வுகள் அவ்வப்போது வெளியே தெரிவதுண்டு. அந்த வகையில் ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர்...

நீ கொஞ்சம் வாய மூடு என பெண்ணிடம் அமைச்சர் பொன்முடி அநாகரிக பேச்சு..!

திருக்கோவிலூரில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் பொன்முடி பேசிக்கொண்டிருந்த பொழுது திடீரென ஒரு பெண் குறுக்கிட உடனடியாக அமைச்சர் நீ கொஞ்சம் வாய மூடு என பேசியது...

திருநங்கைகளுடன் பேஸ்புக்கில் பழக்கம்.. ஆசை வார்த்தையை நம்பி கோவை சென்ற 17 வயது சிறுவன்..!

சமூக வலைதளம் மூலம் திருநங்கைகளுடன் ஏற்பட்ட பழக்கத்தில் கோவை வரவழைக்கப்பட்டு திருநங்கை கும்பலில் சிக்கிய இளைஞரை புகாரின் அடிப்படையில் போலீசார் மீட்டிருக்கின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் 17...

வேலைக்குப் போக சொன்ன பெற்றோரை தீயிட்டுக் கொளுத்திய மகன்..!

புதுச்சேரியில் வேலைக்கு செல்லாததால் கண்டித்த பெற்றோரை மகன் தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு காஞ்சி பகுதியை சேர்ந்த தம்பதி தர்ஷிணாமூர்த்தி மற்றும் லதா...

டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் அறிவிப்பு..!

காரைக்குடி அருகே பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்...

கழுத்தை நெரித்து கொலை செய்த முன்னாள் காதலன்..!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மது குடித்து வந்ததை தட்டி கேட்ட தாயாரை கடுமையாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்ததாக முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். வாணிஸ்ரீயின் கணவர்...

சிறையில் அடைக்கப்படலாம், கொலை செய்யப்படலாம், இம்ரான் கான் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!

தான் கைது செய்யப்பட்டாலோ அல்லது கொலை செய்யப்பட்டாலோ பாகிஸ்தான் மக்கள் பின்வாங்காமல் தொடர்ந்து போராட வேண்டும் என இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.   பிரதமராக பதவி...

பஸ் ஸ்டாண்டில் அவசர அவசரமாக இளம் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பகுதியில் பயணியுடன் நின்று கொண்டிருந்த பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டினார்.   பின்னர் இருவரும்...

பரவும் காய்ச்சல்.. 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு முக்கிய முடிவு..!

தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான இறுதி தேர்வை முன்கூட்டியே நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 30-ம் தேதிக்குள்...

மெட்ரோ திட்டம் – வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு ரத்து..!

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக பூந்தமல்லியில் ஆதி திராவிடர் நத்தம் நிலத்தில் வசித்தவர்களை காலி செய்யும்படி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு ரத்தாகியுள்ளது.   உரிய இழப்பீட்டை வழங்கி நிலத்தை...

நடுவானில் அமெரிக்க ட்ரோனை தாக்கி வீழ்த்திய ரஷ்ய விமானம்..!

ரஷ்ய போர் விமானமும், அமெரிக்காவின் ஆளில்லா டிரோன் மோதி விபத்திற்குள்ளானது. ரஷ்யாவிற்கு சொந்தமான எஸ்யூ 27 ரக விமானமும் அமெரிக்காவின் ட்ரோன் விமானமும் கருங் கடல் பகுதியில்...

மீண்டும் சென்னை வருகிறாரா பிரதமர் மோடி..?

சென்னை விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி 27ஆம் தேதி திறந்து வைக்க உள்ளதாக சென்னை விமான போக்குவரத்து துறை அதிகாரிகள்...

எனது சகோதரரே எனக்கு விஷம் கலந்து கொடுத்தார்..!

தனது சகோதரரே தனக்கு விஷம் கலந்து கொடுத்தார் என்று அதிர்ச்சி தகவலை நடிகர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சினிமாவில் வில்லனாக கலக்கிய பொன்னம்பலம் தற்பொழுது உடல்நல பாதிப்பு ஏற்பட்டு...

அரசு பேருந்தில் இருந்து கழன்று ஓடிய டயர்..!

நெல்லை மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து டயர் கழன்று ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுநர் சாதுரியமாக செயல்பட்டு பேருந்தை சாலையோரம் நிறுத்தியதால் அசம்பாவிதம்...

பேஸ்புக் மீண்டும் 10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யப் போகிறதா..?

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா மேலும் பத்தாயிரம் பணியாளர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. ட்விட்டரை வாங்கியுள்ள மெட்டா நிறுவனம் உலகம் முழுவதும் ட்விட்டரில் பணியாற்றும்...

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்..!

தமிழ்நாட்டில் நேற்று ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது.   கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாட்டின் மேற்கு...

ஓடும் ரயிலில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர்..!

ஓடும் ரயிலில் பெண்ணின் தலையில் சிறுநீர் கழித்த பீகாரைச் சேர்ந்த டிக்கட் பரிசோதகர் ரயில்வே அமைச்சரின் உத்தரவின் பேரில் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.   பஞ்சாபின்...

லிப்டில் மாட்டிக்கொண்ட தலை.. உயிருக்கு போராடிய ஊழியர்..!

சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள பாத்திரக்கடையில் லிப்டில் சிக்கி உயிரிழந்த ஊழியரின் உடலை கட்டிங் மெஷின் உதவியுடன் தீயணைப்பு துறையினர் மீட்டனர். சீத்தல் என்டர்பிரைசஸ் என்ற...

மலாவியை புரட்டி போட்ட பிரடி புயல்..100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் புயல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மலாவியின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் தாழ்வான பகுதிகள்...

நோயாளியுடன் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸில் திடீரென தீ விபத்து..!

ஆந்திராவில் நோயாளியுடன் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸில் தீ விபத்து ஏற்பட்டது. ஆந்திர மாநில மாவட்டத்திலுள்ள ராஜசகாபேட்டை கிராமத்தை சேர்ந்த இயேசுராஜ் என்பவருக்கு டயாலிசிஸ் செய்வதற்காக 108 ஆம்புலன்ஸ்...

4 மாதத்திற்கு பின் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நான்கு வாரம் கழித்து மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்பொழுது 257 பேர் பாதிக்கப்பட்டு...

மின்வேலியில் சிக்கி 19 வயது கல்லூரி மாணவன் பலி..!

அரக்கோணம் அருகே மின்வேலியில் சிக்கி 19 வயது கல்லூரி மாணவன் உயிரிழந்துள்ளான். அரசன் நெல்லிக்குப்பம் பகுதியில் கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது இந்த...

Right Menu Icon