--- --:--:-- --

Month: March 2023

வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா.2 லட்சம் நிதி..!

காஞ்சிபுரம் அருகே குருவிமலை தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியை அறிவித்துள்ளார் பிரதமர்.   வெடி விபத்தில்...

தமிழ்நாடு ஜவுளி துறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள மாநிலம் : பிரதமர் மோடி

விருதுநகர் மாவட்டத்தில் பிஎன் மித்ரா மெகா ஜவுளி பூங்கா அமைக்கப்படுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.   மெகா ஜவுளி...

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் தப்பி ஓடிய நிலையில் 2 பேர் மீட்பு..!

கடலூர் மாவட்டத்தில் செயல்படும் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து ஆறு சிறுவர்கள் தப்பி ஓடிய நிலையில் இருவரை காவல் துறையினர் மீட்டுள்ளனர். வாகன சோதனையின் பொழுது இரண்டு சிறுவர்கள்...

பிக் பாஸ் அடுத்த சீசன் ஆரம்பம்.. வெளிவந்த முதல் ப்ரோமோ ..!

உலகளவில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். தமிழில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கடைசியாக பிக் பாஸ் 6 சீசன் முடிவடைந்தது. இதில் மக்களிடம்...

தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன்பு கெத்தாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்த நடிகர்..!

தமிழில் தனது சிறந்த நடிப்பில் மூலம் பல ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் குமார். இவர் காதல் வைரஸ், தொட்டி ஜெயா, ராமச்சந்திரா, வெயில், மச்சக்காரன், மலைக்கோட்டை, ஆயுதம்...

அந்த விஷயத்திற்க்கு அடிமை ஆனேன்.. சுந்தரா ட்ராவல்ஸ் பட நடிகை உருக்கம்

நடிகர் முரளி நடிப்பில் 2002 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் சுந்தரா ட்ராவல்ஸ். இதில் கதாநாயகியாக ராதா நடித்திருப்பார். இப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.  ...

இபிஎஸ் – ஓபிஎஸ் போஸ்டர்களால் ராமநாதபுரத்தில் பரபரப்பு..!

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினர் கண்டன வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை மாறி மாறி ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   இபிஎஸ்க்கு எதிராக ஓபிஎஸ் அணியினர்...

பள்ளியில் புகுந்து ஆசிரியர்களை ஓட ஓட விரட்டி அடித்த மாணவனின் தாய், தந்தை, தாத்தா கைது..!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளிக்குள் புகுந்து கொண்டு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரை தாக்கிய பெற்றோர் மற்றும் தாத்தாவை போலீசார் கைது செய்துள்ளனர். தொடக்கப் பள்ளியில்...

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வளிமண்டலத்தில் கீழடுக்கு...

இரும்பு பேரிகார்ட் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து..!

மதுரை திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலையில் இரும்பு பேரிக்காடின் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதி படுகாயம் அடைந்த நிலையில் விபத்து குறித்து சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.  ...

வெந்நீர் பட்டு அலறிய குழந்தை..மருத்துவர்கள் அலட்சியத்தால் பறிபோன உயிர்..!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனையில் வெந்நீர் பட்டு காயம் ஏற்பட்ட குழந்தைக்கு உரிய சிகிச்சை அளித்ததால் உயிரிழந்தாக கூறி உடலை வாங்க மறுத்த உறவினர்கள் மருத்துவமனையை...

காஞ்சிபுரம் வெடி விபத்து : இபிஎஸ் இரங்கல்

காஞ்சிபுரத்தை அடுத்த பழத்தோட்டம் பகுதியில் தனியார் பட்டாசு தொழிற்சாலை குடோனில் வெடி விபத்து ஏற்பட்டு ஒன்பது தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர்.   வெடி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில்...

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் விரட்டி விரட்டி பெண் காவலருக்கு கத்திக்குத்து..!

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான தகராறில் ஊர் காவல் படை பெண் காவலரை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்....

மதுபோதையில் திருவண்ணாமலை கோயிலுக்குள் புகுந்து ரகளை செய்த நபர்..!

திருவண்ணாமலை கோயிலுக்குள் கத்தியுடன் புகுந்து ரகளை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் கத்தியுடன் போதை ஆசாமி கோபுர வாசல் வழியாக நுழைந்துள்ளார்.  ...

மீண்டும் பொதுச் செயலாளர் பதவியை கொண்டு வருவதில் தவறில்லை : இபிஎஸ் தரப்பு

இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு மாற்றாக மீண்டும் பொதுச் செயலாளர் பதவியை கொண்டு வருவதாக வருவது தவறு இல்லை என இபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.   உச்சநீதிமன்ற தீர்ப்பு...

போலி ஆவணங்கள் மூலம் ஒரே இடத்தை பலரிடம் விற்க முயற்சி..!

திருச்சியில் போலி ஆவணங்கள் மூலம் ஒரே இடத்தை பலரிடம் காட்டி விற்பனை செய்ய முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டார். திருச்சி கே.கே.நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்...

ஆட்சியர் தலைமையில் நடந்த கருத்தரங்கில் கெட்டுப்போன மில்க் ஷேக்..!

திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த கருத்து அரங்கில் வழங்கப்பட்ட பாதாம் மில்க் ஷேக் கெட்டுப் போயிருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.   திருவாரூரில்...

ஏரியில் சிக்கி தவித்த ஆட்டை மீட்க சென்ற இருவர் பலி..!

திருவண்ணாமலை அருகே ஏரியில் சிக்கி தவித்த ஆட்டை மீட்க சென்ற இருவர் மீன்பிடி வலையில் சிக்கி உயிரிழந்தனர். வெங்கடா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் ஏரி அருகே...

12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை..!

திருச்சியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தோழியின் தாய், தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாநகரை சேர்ந்த சுரேஷ் என்பவர் காண்டக்ட்...

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல்..!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் தொலைபேசிக்கு மர்ம நபர் பணம் கேட்டு மிரட்டல் விடுதலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.   மத்திய சாலை போக்குவரத்து...

சாலையில் ஆடையின்றி சென்ற இளம் பெண்ணை காத்த பெண் போலீஸ்..!

நாகர்கோவிலில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆடையின்றி சாலையில் சென்று கொண்டிருந்தார். அதை பார்த்த பெண் போலீஸ் ஒருவர் அந்த பெண்ணுக்கு ஆடையை சுற்றி மானம் காத்தார்....

உயிரிழந்த மனைவிக்கு கோயில் கட்டி கும்பிடும் அதிசய கணவர்..!

திருப்பத்தூர் அருகே உயிரிழந்த மனைவிக்கு ஆறு அடிக்கு சிலை வைத்துள்ளார் அவரது கணவர். கோவில்பட்டி திருப்பத்தூர் அடுத்த மாங்கனூர் பகுதியை சேர்ந்த சுப்ரமணி - ஈஸ்வரி தம்பதிக்கு...

இந்தியாவின் வட மாநிலங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம்..!

ஆப்கானிஸ்தானில் இந்து கோஷ் மலை தொடரை மையமாகக் கொண்டு 6.8 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.   பாகிஸ்தான், தஜகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும்...

ராஜஸ்தானில் ராட்டினத்தின் கேபிள் அறுந்து விழுந்து விபத்து..!

ராஜஸ்தானில் பொருட்காட்சியில் நிறுவப்பட்டிருந்த ராட்டினத்தின் கேபிள் ஒயர் அறுந்து விழுந்த விபத்தில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். அஜ்மீர் நகரில் உள்ள கும்பம் நகர் என்ற பகுதியில்...

Right Menu Icon