--- --:--:-- --

விசாரணை கைதி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!

9

சென்னை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணை கைதி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட நபர் தெலுங்கானாவை சேர்ந்த ராயப்பன் சாஜனிய தெரியவந்துள்ளது. சாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

 

அடிப்பாகத்தில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon