150 எரியும் மெழுகுவர்த்திகளை வாயில் வைத்து சாதனை படைத்த நபர்..!
150 எரியும் மெழுகுவர்த்திகளையும் வாயிலும் வைத்து அமெரிக்காவை சேர்ந்தவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 30 வினாடிக்கு 150 மெழுகுவர்த்தியும் அப்படியே வாயில் வைத்து சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த ஒரு நபர் சாதனை படைத்தது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





