--- --:--:-- --

Month: August 2022

சாலையில் தறிகெட்டு ஓடிய அரசு பேருந்து..!

மும்பையில் சாலையில் தறிகெட்டு ஓடிய அரசு பேருந்து அடுத்தடுத்து ஆட்டோக்கள் மீது மோதியது. நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென செயலிழந்தது.   இதனால் சாலையோரம்...

நானே வருவேன் படத்தில் தனுஷுடன் நடித்துள்ள பிக் பாஸ் பிரபலம்..!

தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் நானே வருவேன். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். பல நாட்கள் கழித்து இப்படத்தில் தனுஷ் இரட்டை...

பாகுபலி பற்றி தான் கோபமாக பேசினாரா தமன்னா?

நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.தமன்னா தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சினிமா துறையில் பெண்களுக்கு மதிப்பு இல்லை...

பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு, ராஜா ராணி சீரியல் நடிகையுடன் காதல் தோல்வி..!

நடிகர் விஷால் - நடிகை ரியா விஜய் டிவியின் டாப் சீரியல்கள் பாக்கியலட்சுமி மற்றும் ராஜா ராணி. இதில் பாக்கியலட்சுமி சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் வி.ஜே...

வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட கார்..!

கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டது. சக்கரத்தில் சாலையில் 5 அடிக்கு மேல் மழை நீர் வெள்ள நீர்...

ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளான கப்பல்..!

படகு கப்பல் விழுந்து நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். கடற்கரை நகரமான ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகு ராட்சத...

பேருந்தின் கீழ் விழுந்து ஒருவர் தற்கொலை..!

ஆந்திராவில் திடீரென சாலையில் சென்று கொண்டிருந்த நபர் பேருந்தின் கீழ் விழுந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மர்ம நபர் பேருந்து...

பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர்..!

மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உடற்கல்வி ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.   கருப்பாயூரணி அருகே உள்ள அரசு...

மூதாட்டியிடம் திருட முயன்ற வட மாநில இளைஞர் உயிரிழப்பு..!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் திருட முயன்ற வட மாநிலங்களை சேர்ந்த அந்த பகுதி மக்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். மூதாட்டி...

சிறுவன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதி 3 வயது குழந்தை உயிரிழப்பு..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அருகே சிறுவன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதி 3 வயது குழந்தை உயிரிழந்த வழக்கில் தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டனர். விஜயமாநகரம்...

தமிழகத்தில் 6 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 6 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 இடங்களில்...

பிரசவத்தின் போது தவறான சிகிச்சை அளிப்பு..!

வாணியம்பாடி அருகே பிரசவத்தின் போது தவறான சிகிச்சை அளித்ததால் தான் பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி உறவினர்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். அசோக்...

நீலகிரி மாவட்டம் கூடலூரில் கொட்டி வரும் கனமழை..!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் கனமழை கொட்டி வரும் நிலையில் நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிப்பால் விவசாய நிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்றாவது நாளாக கனமழை...

நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு வருகை தந்த முதலமைச்சர்..!

நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு வருகை தந்திருக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின். இதன் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. நாற்பத்தி நான்காவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு...

திக்..திக்.. திருப்பூர்? காவல் ஆணையருக்கு சவால்கள் நிறைந்த போர்க்களம்! சட்டம் ஒழுங்கு, குற்றங்களுக்கு போடப்படுமா கடிவாளம்?

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக எஸ்.பிரபாகரன் பொறுப்பேற்றுள்ள நிலையில், நகரின் சட்டம் ஒழுங்கை காப்பதுடன், அதிகரித்துள்ள குற்றச்செயல்களை தடுப்பது உள்ளிட்ட சவால்களை, அவர் எப்படி எதிர்கொள்வார் என்ற...

உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய்..!

அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.   மூவலூர் ராமாமிர்தம்...

மாஞ்சா காற்றாடி விற்பனைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை..!

டெல்லியில் மாஞ்சா காற்றாடி விற்பனைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது. 5 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்...

திடீர் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு..!

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக கன மழை மற்றும் வெள்ளத்தால்...

ஆண் குழந்தை வேண்டி கணவன் சித்ரவதை செய்த நிலையில் மனைவி தற்கொலை..!

அமெரிக்காவில் ஆண் குழந்தை வேண்டி கணவன் சித்ரவதை செய்த நிலையில் மனைவி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   உத்தரபிரதேச மாநிலத்தில்...

ஆயுள் கைதி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை..!

மதுரை மத்திய சிறையில் ஆயுள் கைதியை பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடகாடு பட்டியை சேர்ந்தவர் அவர்....

குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனையை தடுக்க சென்ற நபர் அடித்து கொலை..!

தேனி அருகே குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனையை தடுக்க சென்ற நபரை அடித்து கொன்றதாக கூறப்படும் சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராதாகிருஷ்ணன் நேற்று...

பச்சை குத்திக் கொண்ட இருவருக்கு எச்ஐவி உறுதி செய்யப்பட்டுள்ளது..!

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் எச்ஐவி தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பச்சை குத்த பயன்படுத்திய ஊசி மூலம் பச்சை குத்திக் கொண்ட இருவருக்கு எச்ஐவி உறுதி செய்யப்பட்டுள்ளது.   இரண்டு மாதங்களுக்கு...

கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிக் டாக் பிரபலம்..!

கேரளாவில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக டிக் டாக் பிரபலத்தை போலீசார் கைது செய்தனர். கேரளாவை சேர்ந்த பிரீத்தி என்பவர் உள்ளிட்ட சமூக வலைதள பிரபலமாக...

விரைவில் பேருந்து கட்டணம் உயரும்..!

விரைவில் பேருந்து கட்டணம் உயர போகிறது என இபிஎஸ் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தவர் இதனை தெரிவித்துள்ளார்.  

Right Menu Icon