கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிக் டாக் பிரபலம்..!
கேரளாவில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக டிக் டாக் பிரபலத்தை போலீசார் கைது செய்தனர். கேரளாவை சேர்ந்த பிரீத்தி என்பவர் உள்ளிட்ட சமூக வலைதள பிரபலமாக உள்ளார்.
இவர் கல்லூரி மாணவி ஒருவருடன் பழகி வந்த நிலையில் தனக்கு கார் வாங்க வேண்டும் எனக் கூறி அவரையும் உடன் அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது திருவனந்தபுரத்தில் விடுதியில் வைத்து மாணவியிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் பிடித்து போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே பெண்கள் பலரிடம் அத்துமீறியதாக புகார் எழுந்திருக்கும் நிலையில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





