வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட கார்..!
கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டது. சக்கரத்தில் சாலையில் 5 அடிக்கு மேல் மழை நீர் வெள்ள நீர் ஓடிக் கொண்டிருந்த நிலையில் கார் ஒன்று அந்த வழியாக சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென மூழ்கியதால் உடனடியாக ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் கார் மீட்கப்பட்டது. ஆனால் காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து காருக்குள் இருந்த இருவரை பத்திரமாக மீட்டனர். இருவரும் வெளியே வந்து சில வினாடிகளிலேயே கார் முற்றிலுமாக நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





