--- --:--:-- --

ஆண் குழந்தை வேண்டி கணவன் சித்ரவதை செய்த நிலையில் மனைவி தற்கொலை..!

9

அமெரிக்காவில் ஆண் குழந்தை வேண்டி கணவன் சித்ரவதை செய்த நிலையில் மனைவி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த சந்தீப் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு ஆரம்பத்தில் நான்கு வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

 

முன்பு அவர் தனது குடும்பத்தை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று விட்டார். அவர் ஆண் குழந்தை வேண்டி பல ஆண்டுகளாக சித்ரவதை செய்ததால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த வீடியோ வெளியானதை அடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon