சாலையில் தறிகெட்டு ஓடிய அரசு பேருந்து..!
மும்பையில் சாலையில் தறிகெட்டு ஓடிய அரசு பேருந்து அடுத்தடுத்து ஆட்டோக்கள் மீது மோதியது. நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென செயலிழந்தது.
இதனால் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதி இழுத்துச் சென்ற பேருந்தில் மேலும் 2 ஆட்டோக்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





