பேருந்தின் கீழ் விழுந்து ஒருவர் தற்கொலை..!
ஆந்திராவில் திடீரென சாலையில் சென்று கொண்டிருந்த நபர் பேருந்தின் கீழ் விழுந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மர்ம நபர் பேருந்து நிலையத்தில் பேருந்தின் பின் சக்கரத்தில் உள்ளது.
தற்கொலை செய்து கொண்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





