--- --:--:-- --

அச்சு அசல் சிவாஜி போலவே இருக்கும் மனிதர்..!

13

1952ம் ஆண்டு பராசக்தி படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஆரம்பத்தில் ஒரு நாடக நடிகராக மேடையேறிய இவர் பேசும் வசனம், தெளிவாக உச்சரிப்பு இவரை பல போராட்டத்திற்கு பிறகு நடிகராக்கியது.

 

இவர் நடிப்பை தத்ரூபமாக வெளிப்படுத்த பல நாட்கள் பட்டினி கிடந்தும், தூங்காமலும் கூட நடித்துள்ளார், காரணம் அந்த அளவிற்கு நடிப்பின் மீது அவ்வளவு ஆர்வம்.

 

ஒவ்வொரு வருடமும் இவரது பிறப்பு மற்றும் மறைவு தினங்களில் இந்த நடிப்பின் நாயகனை ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் சிவாஜி கணேசன் போலவே ஒருவர் வேடம் போட்டு அவரைப் போலவே நடந்து மணமக்களை வாழ்த்தும் வீடியோ செம வைரல்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon