பாலியல் புகாரில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது..!
பாலியல் புகாரில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கோபி கைது செய்யப்பட்டுள்ளார். ஆராய்ச்சி மாணவி அளித்த புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விடுமுறை தினத்தில் பைல்கள் சரி பார்ப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை அளித்ததாக மாணவி புகார் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




