--- --:--:-- --

சொகுசு பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழப்பு..!

10

உத்திரபிரதேசத்தின் விரைவு சாலையில் நின்றிருந்த ஈரடுக்கு சொகுசு பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் காயமடைந்தனர்.

 

பீகாரில் இருந்து டெல்லி நோக்கி சென்ற சொகுசு பேருந்து இந்திரா போர் பகுதி அருகே நின்றிருந்த மற்றொரு ஈரடுக்கு சொகுசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon