--- --:--:-- --

விக்கி கௌஷல், கத்ரினா கைப் ஜோடிக்கு கொலை மிரட்டல்..!

8

விக்கி கௌஷல், கத்ரினா கைப் ஜோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். பாலிவுட்டில் நட்சத்திர ஜோடியான விக்கி – கேத்ரினா ஜோடி மாலத்தீவு சுற்றுலா முடித்து அண்மையில் இந்தியா திரும்பினார்.

 

சமூக வலைதளங்களில் அவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக மும்பை போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon