9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!
அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, குமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பது மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




