--- --:--:-- --

Month: December 2021

நீதிபதி மீது காலணி வீசிய குற்றவாளி..!

போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி மீது குற்றவாளி காலணியை வீசிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பில் குஜராத் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம்...

வாட்ஸ் ஆப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்..!

வாட்ஸ் அப் செயலியில் வழங்கப்பட இருக்கும் புது அம்சம் பற்றிய படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி பயனர்கள் தங்களின் அருகாமையில் உள்ள வியாபாரிகளை தேடும் வசதி வாட்ஸ்...

இரண்டு வயது ஆண் குழந்தையை கொடூரமாக கடித்த தெருநாய்கள்..!

நெய்வேலியில் இரண்டு வயது ஆண் குழந்தையை தெருநாய்கள் கொடூரமாக கடித்து குதறியது. தற்பொழுது சிறுவன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தன் குழந்தைக்கு நேர்ந்தது போல எந்த...

புத்தாண்டை முன்னிட்டு நாளை காலை முதல் தீவிர கண்காணிப்பு..!

சென்னையில் நாளை காலை முதல் மாநகராட்சியும் காவல்துறையும் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளோம் எனவும் விதிகளை மீறும் தனிநபர் மற்றும் திருமண மண்டபங்கள், விடுதிகள் மீது...

அடுத்தடுத்து மோதிய 7 வாகனங்கள்..!

பெங்களூரு நலமங்களா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றின்மீது ஒன்று மோதிய விபத்தில் 9 பேர் படுகாயமடைந்தனர்.   நலமங்களாவில் உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்...

ஊரடங்கு, கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் நாளை அறிவிப்பு..!

தமிழகத்தில் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தான் ஊரடங்கு இல்லாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பிவரக்கூடிய சூழ்நிலையில் மீண்டும் ஓமிக்ரான்...

நிமிடத்துக்கு 2 பேரை தாக்கும் கொரானா ஒரே நாளில் 2 லட்சம் பேர்..!

உலகம் முழுவதும் கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் புதிதாக கொரொனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஐரோப்பாவில் இதுவரை...

பாலியல் தொல்லை கொடுத்தவனை குத்தி கொலை செய்த மாணவி..!

பாலியல் தொல்லை கொடுத்தவனை மாணவி ஒருவர் குத்தி கொலை செய்துள்ளார். கேளம்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த செந்தில் என்ற நபரை கல்லூரி மாணவி நண்பருடன் சேர்ந்து குத்தி...

புதுக்கோட்டையில் சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை..!

புதுக்கோட்டையில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து வெளியேறிய குண்டு பாய்ந்ததில் தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே...

ஒமைக்ரானை கண்டு மக்கள் அச்சம் அடைய வேண்டாம்..!

ஓமைக்ரான் பரவலை கண்டு பொதுமக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் குலேரியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பான விழிப்புணர்வு காணொளியில் பேசியவர் டெல்டா திரிபுவை...

திருச்சியில் முதல்வர் இன்று சுற்றுப்பயணம்..!

திருச்சியில் சுமார் 6 ஆயிரத்து 85 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். தஞ்சையில் இருந்து இன்று...

மும்பை வீதிகளில் ஆட்டோவை ஓட்டிச் சென்ற நடிகர் சல்மான் கான்.!

அடையாளத்தை மறைக்க தலையில் தொப்பி அணிந்து நண்பர்களுடன் மும்பை வீதிகளில் நடிகர் சல்மான் கான் ஆட்டோ ஓட்டிச் சென்றார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி...

7 வயது சிறுமிக்கு 63 வயது முதியவர் பாலியல் தொல்லை..!

தஞ்சை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற சேலை வியாபாரியை போக்சோ சட்டத்தின் கீழ் வல்லம் அனைத்து மகளிர் காவல்...

ஒரு வாரத்திற்குள் கொரோனா பாதிப்புகள் உயரும்..!

இந்தியாவில் ஒரு வாரத்திற்குள் கொரோனா பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் என லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.   கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி...

சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக இன்று நடை திறப்பு..!

மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. மண்டல பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு நாற்பத்தி ஒரு...

அய்யப்ப சுவாமி சிலை கண் திறந்ததாக வீடியோ வைரல்..!

கோவையில் அய்யப்ப சுவாமி சிலை கண் திறந்ததாக கோரி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. செல்வபுரம் தில்லை நகரில் தில்லை விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோயிலில்...

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இரு வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர்...

தனியார் கல்லூரியில் உலா வரும் சிறுத்தை..!

கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகம் அருகே இரவில் உலா வரும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மதுக்கரை வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக...

ஓ.டி.டி.யில் அறிமுகம் ஆகிறார் நடிகை அஞ்சலி..!

நடிகை அஞ்சலி திரு டைரக்ட் செய்யும் வெப் தொடரில் நடித்து ஓ‌டி‌டியில் அறிமுகமாகிறார். நடிகை அஞ்சலி அங்காடித்தெரு படத்தில் நாயகியாக நடித்து பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்....

காரை வழிமறித்து மனைவியை கொலையை செய்த கணவர்..!

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே பட்டாக்கத்தியால் மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு நவீன்...

உயிர் பிச்சையால் என்னால் வாழ முடியாது எனக்கூறி தற்கொலை செய்த மாணவன்.!

திருவள்ளூர் அருகே ரயில் முன் பாய்ந்து உயிரை விட்ட கல்லூரி மாணவனின் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தேனி மாவட்டம் அரக்கோணம் அடுத்த ராணிப்பேட்டை...

கோல்டன் விசாவை வாங்கிய நடிகை அமலாபால்..!

யுனிட்டெட் அரேப் எமிரேட்சிடமிருந்து கோல்டன் விசாவை நடிகை அமலாபால் வாங்கியுள்ளார். சிந்துசமவெளி படத்தில் அறிமுகமாகி பின்னர் மைனா, தெய்வத்திருமகள், தலைவா போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து...

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழை...

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை ரூ.25 குறைப்பு..!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரும் ஜனவரி 26 ஆம் தேதி முதல் அமலுக்கு...

Right Menu Icon