--- --:--:-- --

கோல்டன் விசாவை வாங்கிய நடிகை அமலாபால்..!

8

யுனிட்டெட் அரேப் எமிரேட்சிடமிருந்து கோல்டன் விசாவை நடிகை அமலாபால் வாங்கியுள்ளார். சிந்துசமவெளி படத்தில் அறிமுகமாகி பின்னர் மைனா, தெய்வத்திருமகள், தலைவா போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை அமலாபால்.

 

தற்போது வாய்ப்புகள் இல்லை என்றாலும் இன்ஸ்டால் போன்ற சமூக வலைதளங்களில் எப்பொழுது ஆக்டிவாக இருந்து வருகிறார். இப்பொழுது கோல்டன் விசா கிடைத்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon