--- --:--:-- --

Month: December 2021

காந்தியடிகளை மோசமாக விமர்சித்த சாமியார்..!

சத்தீஸ்கரில் தேச தந்தை மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக காளிச்சரண் மகாராஜ் என்ற சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   நாட்டின் சில...

நடிகர் சல்மான் கானை பாம்பு கடித்ததால் பரபரப்பு..!

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை அவரது பண்ணை வீட்டில் பாம்பு கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சல்மான்கானின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் மும்பையில் உள்ள...

கொளத்தூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் கைது ..!

சென்னை கொளத்தூரில் மாடலிங் துறையில் பணியாற்றி வரும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொழிலில் காவல் நிலையத்தில்...

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து..!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பெண்கள் காயம் அடைந்தனர். விழுப்புரத்தில் இருந்து 36 பெண் பக்தர்கள் ஆன்மிக...

17 வயது மாணவியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது..!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 17 வயது மாணவியை திருமணம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் மணிமுத்து பாலா. இவர் ஜெயம்கொண்டம்...

நாளை முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு..!

கர்நாடகாவில் ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் அடுத்த பத்து நாட்களுக்குள் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஓமிக்ரான் தொற்று...

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாய்..!

தமிழகத்தில் கொரொனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கருணைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை 104 கோடியை 67லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை...

பிக்பாஸ் வருண் நடித்த படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!

கௌதம் மேனன் இயக்கத்தில் கிருஷ்ணா, பிக் பாஸ் வருண், ராம்கி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஜோஸ்வா இமைபோல் காக்க. இந்த படத்தை பெஸ்ட் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம்...

மாணிக்க விநாயகம் மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல்..!

பிரபல பின்னணிப் பாடகரும் குணச்சித்திர நடிகருமான மாணிக்க விநாயகம் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 73. சென்னை திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் இருந்தபோது மாணிக்க விநாயகருத்திற்கு...

கல்லூரியில் சேர இயலாத சோகத்தில் மாணவி தற்கொலை..!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கல்லூரியில் சேர இயலாத சோகத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். திருச்சி அருகே துறையூரில் தனியார் நீட் பயிற்சி மையத்தில்...

ஆண்நண்பருடன் சேர்ந்து கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி..!

கோவை அருகே கணவன் கொலை வழக்கில் மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டனர். கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராஜா - ரீனா தம்பதியினருக்கு திருமணமாகி 12...

ஜன.3 முதல் 15 -18 வயதுடையோர்க்கு கொரோனா தடுப்பூசி..! ஜன.10 முதல் பூஸ்டர் டோஸ்..!

இந்தியாவில் முன் களப் பணியாளர்களுக்கு ஜனவரி 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி எனும் கூடுதல் தடுப்பூசியை மூன்றாம் தேதி முதல் 15 முதல் 18 வயதினருக்கு...

ஆசிரியரின் பணிமாறுதலை ஏற்கமுடியாமல் கதறி அழுத அரசுப்பள்ளி மாணவர்கள்..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் பணி மாறுதலாகி செல்வதை அறிந்த மாணவர்கள் கதறி அழுதனர். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வரும்...

8 வயது சிறுமியை நான்காண்டுகளாக பலாத்காரம் செய்த இளைஞர்..!

8 வயது சிறுமியை நான்காண்டுகளாக பலாத்காரம் செய்த இளைஞருக்கு 50 ஆண்டு கடுங்காவல் வழங்கி கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.   இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த...

ஓமிக்ரான் பரவல் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வருகை..!

ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழகம், கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய உயர்மட்டக்குழு வருகை தர உள்ளதாகவும், இந்தியாவிலும் ஓமிக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்...

காவலர்களை பிளேடால் தாக்கிய நபர் கைது..!

கள்ளக்குறிச்சி அருகே காவலர்களை பிளேடால் தாக்கிய மனநலம் பாதிக்கப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கல்லக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் தாமோதரன் மற்றும்...

ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்ட சாண்டா கிளாஸ்..!

ஒடிசாவில் ரோஜா மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் தாத்தா உருவம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ரோஜா மலர்களை கொண்டு கிறிஸ்மஸ்...

சன்னி லியோன் மன்னிப்பு கேட்டே ஆகணும்…!

சன்னி லியோன் மன்னிப்பு கேட்க கோரி சில இந்து அமைப்புகள் கிளம்பியுள்ளது. பாலிவுட்டின் பிரபல நடிகையான சன்னி லியோனுக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் தீவிர ரசிகர்கள்...

தமிழ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராஷ்மிகா மந்தனா..!

நடிகை ராஷ்மிகா மந்தனா மன்னிப்பு கேட்டு இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போஸ்ட் செய்துள்ளது தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக...

மின்வாரியத்தில் பணிபுரியும் உடல் ஒட்டி பிறந்த இரட்டையர்கள்..!

பிறந்தவுடனே பெற்றோரால் கைவிடப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தன்னம்பிக்கையுடன் கல்வி பயின்று அரசு வேலையில் சேர்ந்து அனைவருக்கும் முன் காரணமாக மாறியுள்ளனர்.   பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஒட்டிப்பிறந்த...

பிரசவத்திற்கு பிறகு ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்ட பெண்..! மலையில் ஏறி காப்பாற்றிய மருத்துவ குழு..!

மலை கிராமத்தில் குழந்தை பெற்றபின் ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண்ணிற்கு நள்ளிரவில் மலையேறி சென்ற மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.   ஓசூர்...

வேலூரில் 3 வது முறையாக நிலஅதிர்வு..!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் அடுத்தடுத்து நிலஅதிர்வு ஏற்படுவதால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். குடியாத்தம் பேரணாம்பட்டு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உள்ளன....

விஜயகாந்த் நடிப்பதாக வெளியான தகவல் தவறு..!

தேமுதிகவில் செயல் தலைவர் ஏற்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பொதுக்குழுவில் விஜயகாந்த் வெளியிடுவார் என பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.   கிறிஸ்மஸ் திருநாளை ஒட்டி சென்னை புனித...

தேனியில் அரசு அதிகாரிகள் 9 பேர் மீது வழக்குப்பதிவு..!

தேனி மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான இருநூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் இடத்தை தனி நபர்களுக்கு பட்டா மாறுதல் செய்து முறைகேடு செய்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள் 9 பேர்...

Right Menu Icon