--- --:--:-- --

பாலியல் தொல்லை கொடுத்தவனை குத்தி கொலை செய்த மாணவி..!

2

பாலியல் தொல்லை கொடுத்தவனை மாணவி ஒருவர் குத்தி கொலை செய்துள்ளார். கேளம்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த செந்தில் என்ற நபரை கல்லூரி மாணவி நண்பருடன் சேர்ந்து குத்தி கொலை செய்துள்ளார். கல்லூரி மாணவி அவரது நண்பரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon